ஆன்மிக வழியில் செல்லவிரும்பும் , அல்லது சென்று கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்த சக பயணியின், ஆன்மிக நண்பனின், பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
பதிவுலகுக்கு மிகவும் புதியவனான நான் (அகங்காரமல்ல அறிமுகத்திற்காக)
இங்கே அகம் சம்பந்தமான , ஆன்மிகம் சம்பந்தமான , ஆலயங்கள் சம்பந்தமான , ஆன்றோர் சம்பந்தமான , தகவல்களை ,செய்திகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன் .
மேற்கண்ட தகவல்களில் ஏதேனும் பிழை இருப்பின் அது என்னுடைய அறியாமையே . மன்னித்து அருளுங்கள். சுட்டிக்காட்டுங்கள் , திருத்திக்கொள்கிறேன் .
மேற்கண்ட தகவல்களில் ஏதேனும் பிழை இருப்பின் அது என்னுடைய அறியாமையே . மன்னித்து அருளுங்கள். சுட்டிக்காட்டுங்கள் , திருத்திக்கொள்கிறேன் .
வாரம் ஒரு பதிவு எனும் வகையில் பணியாற்ற விழைந்துள்ள எமக்கு அதற்க்கான சக்தியை தந்தருள்ள பரம்பொருளை பணிகிறேன் .
வாழ்க வளமுடன்
varuga varuga nanba.... by prasad
ReplyDeletethank u anonymous...
Deleteமனதில் உதித்த எண்ணத்திற்கும், அதை செயலாக்கும் முயற்சியை தொடங்கியமைக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஇந்த முயற்சியினால் பலரும் பயனடைய பிராத்திக்கிறேன்.
Regards,
http://spiritualcbe.blogspot.in/
மிக்க நன்றி சரவணன் உங்கள் வாழ்த்துக்கள் என்றும் அவசியம் எங்களுக்கு.
Delete