Wednesday 23 January 2013

ஆன்மிக நண்பன் ஓர் அறிமுகம்

ஆன்மிக வழியில் செல்லவிரும்பும் , அல்லது சென்று கொண்டிருக்கும்  அனைத்து  சகோதர சகோதரிகளுக்கும் இந்த சக பயணியின், ஆன்மிக நண்பனின், பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .




பதிவுலகுக்கு மிகவும் புதியவனான நான் (அகங்காரமல்ல  அறிமுகத்திற்காக)
இங்கே அகம்  சம்பந்தமான , ஆன்மிகம் சம்பந்தமான ,  ஆலயங்கள் சம்பந்தமான , ஆன்றோர் சம்பந்தமான , தகவல்களை ,செய்திகளை  உங்கள் முன் வைக்க விரும்புகிறேன் . 
Related Posts Plugin for WordPress, Blogger...