Wednesday 23 January 2013

ஆன்மிக நண்பன் ஓர் அறிமுகம்

ஆன்மிக வழியில் செல்லவிரும்பும் , அல்லது சென்று கொண்டிருக்கும்  அனைத்து  சகோதர சகோதரிகளுக்கும் இந்த சக பயணியின், ஆன்மிக நண்பனின், பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .




பதிவுலகுக்கு மிகவும் புதியவனான நான் (அகங்காரமல்ல  அறிமுகத்திற்காக)
இங்கே அகம்  சம்பந்தமான , ஆன்மிகம் சம்பந்தமான ,  ஆலயங்கள் சம்பந்தமான , ஆன்றோர் சம்பந்தமான , தகவல்களை ,செய்திகளை  உங்கள் முன் வைக்க விரும்புகிறேன் . 


மேற்கண்ட  தகவல்களில்  ஏதேனும் பிழை இருப்பின் அது என்னுடைய அறியாமையே . மன்னித்து அருளுங்கள். சுட்டிக்காட்டுங்கள் , திருத்திக்கொள்கிறேன் . 

வாரம் ஒரு பதிவு எனும் வகையில் பணியாற்ற விழைந்துள்ள  எமக்கு அதற்க்கான சக்தியை தந்தருள்ள பரம்பொருளை பணிகிறேன் . 

வாழ்க வளமுடன்  


4 comments:

  1. varuga varuga nanba.... by prasad

    ReplyDelete
  2. மனதில் உதித்த எண்ணத்திற்கும், அதை செயலாக்கும் முயற்சியை தொடங்கியமைக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    இந்த முயற்சியினால் பலரும் பயனடைய பிராத்திக்கிறேன்.

    Regards,
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சரவணன் உங்கள் வாழ்த்துக்கள் என்றும் அவசியம் எங்களுக்கு.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...